பிரபல படைப்புகள் - சமையல்
ஒரு பவுலில் மிளகாய்த்தூள்+உப்பு+எண்ணெய் சேர்த்து ஒன்றாக கலந்து உருளைக்கிழங்கை அதில் போட்டு பிரட்டவும்
நன்கு சிவந்தவுடன் இறக்கவும்.
கருக்மொருக் முந்திரி பகோடா ரெடி
டயட்டுக்கு ஏற்ற சைட் டிஷ், இதில் தேங்காய் எதுவும் சேர்க்கவில்லை.சப்பாத்தி பரோட்டாவிற்கு தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.
இதே போல் காலிபிளவரில் செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.
பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
ஜிகர்தண்டா
சம்மர்க்கு ஏற்ற குழம்பு சுவைத்து மகிழுங்கள்.
பாஸ்மதி அரிசி 3 கப்
கீ [நெய்] தேவையான அளவு
தக்காளி 1 சிறியது
வெங்காயம் 1
சிக்கன் சோசேஜ் 1 பாக்கட்
[இதை சிக்கன்ஃபிராங், ஹாட்dடாக் என ஏதேதோ சொல்லுராக மொத்ததில்
குழந்தைகளுக்கு சத்தான இனிப்பு இட்லி, பள்ளிக்கு கொடுத்த அனுப்ப அருமையான இட்லி
ராகி மாவில் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்கு கொதிக்கவிடவும்.
தேவையானப்பொருட்கள்:
கொத்துமல்லி - ஒரு கட்டு
காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்க
மேலும் »
தமிழிஷ்?
தமிழிஷ், இணையத்தில் நீங்கள் கண்ட தமிழ் சம்பந்தப்பட்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம்.

























